வெளிச்ச நடிகர் குடும்பத்தின் சாபம்.. அந்த மேட்டரில் கொத்தாக சிக்கிய இயக்குனர்..

வெளிச்ச நடிகர் குடும்பத்தின் சாபம்.. அந்த மேட்டரில் கொத்தாக சிக்கிய இயக்குனர்..

திரைப்பட உலகில் நடக்கின்ற விஷயங்கள் பற்றி சில விஷயங்கள் வெளி வரும். அதில் சில கிசுகிசுப்பாக கூட இருக்கலாம். அந்த வகையில் வெளிச்ச நடிகர் குடும்பம் விட்ட சாபத்தால் கொத்தாக சிக்கிக் கொண்ட அந்த இயக்குனர் யார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

திரை உலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த வெளிச்ச நடிகரின் தம்பிக்கும் அவரது அப்பாவுக்கும் தலைவலியாக இருந்து வந்த இயக்குனர் சமீபத்தில் அந்த பிரச்சனையை பெரிதுபடுத்தி அதை தனது பட பிரமோஷனுக்காக பயன்படுத்தலாம் என்று நினைத்திருந்தார்.

இதற்காக அந்த பிரைட் நடிகரின் குடும்பத்தை சமூக வலைதளங்களில் சந்தி சிரிக்க வைத்ததோடு ஒட்டு மொத்த குடும்பமே சாபம் விடக்கூடிய அளவிற்கு மிக கேவலகரமான செயல்களை செய்து விட்டார்.

இதனை அடுத்து அந்த குடும்பத்திற்கு செய்த பாவமோ என்னமோ இவர் இப்படிப்பட்ட விஷயத்தில் சிக்குவார் என்று எதிர்பார்க்காத நிலையில் சிக்கி இருக்கக் கூடிய விஷயத்தை அடுத்து கோலிவுட்டில் பலரும் இதை பேசும் பொருளாக மாற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

வெளிச்ச நடிகரின் விவகாரம் தக்காளி தொக்கு போல சிலர் நினைத்திருந்தாலும் இயக்குனருக்கு ஆதரவாக பலரும் வாய் திறந்த நிலையில் தற்போது வெளிச்ச நடிகர் குடும்பத்தின் சாபத்தால் பெரிய குற்ற வழக்கில் சிக்கி இருக்கும் அந்த இயக்குனருக்காக நாம் ஆதரவு கொடுத்தோம் என்று நினைக்கக் கூடிய வகையில் பல விஷயங்கள் நடந்தேறி விட்டது.

அடுத்து அந்த இயக்குனரோடு தொடர்பில் இருந்த பல நடிகர் மற்றும் நடிகைகள் அவரது நம்பரை பிளாக் செய்து விட்டார்கள் என்ற குறிப்பிடத்தக்க தகவல் இணையங்களில் கசிந்துள்ளது.

பல ஆண்டுகளாக ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு பணத்தை பறிக்கக் கூடிய முயற்சியில் ஈடுபட்ட அந்த இயக்குனருக்கு கடவுள் சரியான பதிலடியை தந்துள்ளார். அத்தோடு தன் குடும்பத்தை ஊடகங்களில் அவமானப்படுத்தி அதன் மூலம் புதிய படத்திற்கான ப்ரோமோசனை செய்துவிடலாம் என்று எதிர்பார்த்த இவரது நினைப்பில் மண் விழுந்து விட்டது.

இதனை அடுத்து சரியான நேரம் பார்த்து சவுக்கடி கொடுத்திருக்கின்ற கடவுள் இந்த இயக்குனர் விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக சினிமா பிரபலங்கள் பேசி வருவதோடு ஏகப்பட்ட அண்டர் கிரவுண்ட் வேலை செய்து வந்து சினிமாவில் பெரிதாக பெயர் வாங்காத அந்த இயக்குனர் தற்போது வசமாக சிக்கிக் கொண்டதால் இனி அவரது சினிமா வாழ்க்கையை காப்பாற்றுவது மிகவும் சிரமமான விஷயம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

தற்போது இந்த வெளிச்ச நடிகர் குடும்பத்திற்கு தீங்கு நினைத்த அந்த நடிகரது வாழ்க்கையானது தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழிக்கு ஏற்ப உள்ளது. ஆனால் என்ன உடனடியாக தெய்வம் தீர்ப்பை கொடுத்து விட்டது என்று பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து பேசி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES