54 வயசில் 29 வயசு இரும்பு நடிகரை முந்தானையில் வளைச்சி போட்ட வெயிட் நடிகை..

54 வயசில் 29 வயசு இரும்பு நடிகரை முந்தானையில் வளைச்சி போட்ட வெயிட் நடிகை..

சினிமாத்துறையை பொருத்த வரை நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என உடல் ரீதியான உறவு என்பது நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

அது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல. மற்ற மொழிகளான இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா சினிமாவிலும் இருக்கவே செய்கிறது.

நடிகர் நடிகைகள் காதல், நடிகைகள் இயக்குநர்கள் காதல் என்பது ஒரு கட்டத்தில் திருமணத்தில் முடிகிறது. திருமணத்துக்கு பிறகு அவர்களுக்குள் அப்படி ஒன்று அன்பு மலர்ந்தால், அது படுக்கையறையில் முடிவதாக இருக்கிறது.

இது அட்ஜஸ்ட்மென்ட் தாண்டிய ஒரு நிலையில், லிவிங் டூ ரிலேசன்ஷிப் ஆக இருந்து விடுகிறது.

இதில் சில நடிகைகள் கணவர்களை பிரிந்த நிலையில், இழந்த நிலையில் சிலரது கண்ட்ரோலில் இருந்துக்கொள்ள சம்மதிக்கின்றனர். அவர்களது பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் பட்சத்தில், அவர்களது உடல் சார்ந்த
தேவைகளை இவர்கள் நிறைவேற்றி விடுகின்றனர்.

இப்படி வெளிச்சத்துக்கு வராமல் இப்படி இருட்டறை உறவுகள் தமிழ் சினிமா வட்டாரத்தில் நிறையவே இருக்க செய்கின்றன. இவை வெளிச்சத்துக்கு வரும் பட்சத்தில், அது அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது.

இப்போது அப்படிப்பட்ட ஒரு தொடர்பு 54 வயது மாஜி நடிகைக்கும், 29 வயது இரும்பு நடிகருக்கும் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

54 வயதாகும் வெயிட் நடிகைக்கு திருமணம் ஆகி தற்பொழுது திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

ஆனாலும் நடிகையின் அந்த ஆசைக்கான தேடல் எப்போதுமே ஓய்ந்தது கிடையாது என்பது அவரை தொடர்ச்சியாக பின் தொடர்பவர்களுக்கு தெரியும்.

தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த நடிகை தாங்கள் பிரிந்து விட்டதை எங்கும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கிடையாது.

பல்வேறு இளம் நடிகர்களுடன் தொடர்பில் இருந்த வெயிட் நடிகை தற்போது இரும்பு நடிகரை தன்னுடைய முந்தானையில் வளைத்து போட்டு இருக்கிற விஷயம்தான், கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கிட்டத்தட்ட 25 வயது வித்தியாசம் உள்ள நடிகருடன் சமீப காலமாக குடும்பம் நடத்தி வருகிறாராம் அம்மணி.

தன்னுடைய மகளுக்கே 26 வயதாகிறது. இந்நிலையில், 29 வயது இளம் நடிகருடன் இந்த சாவகாசம் தேவைதானா என்கின்றனர் பலரும்.

ஆனால் வயசு தான் 54 என்றாலும் இன்னும் கட்டுக்குலையாமல் இருக்கும் நடிகையின் கட்டழகில் பொட்டி பாம்பாக அடங்கி கிடக்கிறாராம் இரும்பு நடிகர்.

இந்த விவகாரத்தை எண்ணி நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

54 வயசிலும் 29 வயசு இரும்பு நடிகரை முந்தானையில் வளைச்சி போட்ட வெயிட் நடிகை ரொம்பவும் திறமைசாலிதான் என்று கிண்டலாக பாராட்டவும் செய்கின்றனர்.

LATEST News

Trending News