ஆண் நண்பருடன் ஓடிப்போன இளம் நடிகை.. அம்மா தலையில் விழுந்த இடி.. இனிமே நடிக்க மாட்டாராம்..

ஆண் நண்பருடன் ஓடிப்போன இளம் நடிகை.. அம்மா தலையில் விழுந்த இடி.. இனிமே நடிக்க மாட்டாராம்..

பொதுவாகவே காதலிப்பவர்களுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். அந்த பழமொழியானது இந்த இளம் நடிகைக்கும் பொருந்தும் என்று கூறலாம்.

இதற்கு காரணம் சினிமாவில் ஒரு முன்னணி இடத்தை பிடிக்கக்கூடிய நிலையில் வளர்ந்து வரக்கூடிய இவர் ஓடிப்போன கதை தான் பேசும் பொருளாக இணையங்களில் பேசப்பட்டு வருகிறது.

சின்னத்திரையில் சிறப்பாக தனது நடிப்பு பணியை செய்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறையில் வேலை பார்க்கும் ஒருவரை மிக ஆழமாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால் வழக்கம் போல இவரது காதலுக்கு அவர் அம்மா மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.


இதற்கு காரணம் சினிமாவில் நடித்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த பெற்றோர்களின் கனவை தூள் தூளாக உடைத்து விட்டு ஓடிப் போய் இருக்கும் இளம் நடிகை சீரியலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்.

அத்தோடு Instagramல் படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடும் இவர் ரீல்ஸ்களை பார்ப்பதற்கு என்றே அதிக அளவு ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

இளம் நடிகை நன்றாக படித்து கொண்டிருக்கும் போதே பண ஆசையின் காரணமாக சீரியலில் நடிக்க சேர்த்து விட்டதே இவருடைய அம்மா தான். அப்பா குடித்துவிட்டு சல்லி பைசா வீட்டுக்கு கொடுக்காத நிலையில் எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மகளை நடிக்க வைத்திருக்கிறார்.


அம்மாவின் வார்த்தையை மீறாமல் குடும்ப கஷ்டத்தை சரி செய்ய கிடைத்த வேடங்களில் எல்லாம் அற்புதமாக நடித்து பணத்தைப் பெற்று குடும்பத்தை பாங்காக நடத்தி வந்த அந்த சீரியல் நடிகை அம்மாவுக்கே டேக்கா கொடுத்து விட்டார்.

இந்நிலையில் இவரது அம்மா புலம்பிய புலம்பலுக்கு எல்லையே இல்லை என்று கூறலாம். எனினும் அந்த இளம் நடிகை பக்கத்து தெருவில் வசிக்கும் இளைஞன் ஐடி துறையில் வேலை பார்ப்பதற்கு முன்பே காதலித்திருக்கிறார். அவரும் பார்க்க வாட்ட சாட்டமாக இருக்கக்கூடிய நிலையில் அந்த நடிகையை எப்போதும் சைட் அடித்து வருவாராம்.

இருவர் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதை அடுத்து இவர்கள் காதல் விவகாரம் வேண்டாம் என்று அம்மா போர்க்கொடி பிடிக்க அதைப் பற்றி கவலைப்படாமல் ஊரை விட்டே எஸ்கேப் ஆகி இருக்கக்கூடிய தகவல்கள் தற்போது கசிந்து உள்ளது.


மேலும் இனி மேல் அந்த நடிகை நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ள நிலையில் சினிமாவில் நடித்து நல்ல முறையில் செட்டில் ஆகிய பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்ன அம்மாவிற்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தான் காதலித்து வந்த அந்தப் பையன் வீட்டிலும் சிகப்பு கொடி காக்க காட்ட இருவரும் தற்போது எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

இதனை அடுத்து இணையம் முழுவதும் இந்த இளம் நடிகை காதலனுடன் ஓடிப்போன விவகாரம் படு ஜோராக பரவி வருவதால் அனைவரும் இதை திரும்பத் திரும்ப பேசி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES