“படுக்கையில் புரட்டி எடுத்த இளம் நடிகர்..” தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்.. அட கொடுமைய..

“படுக்கையில் புரட்டி எடுத்த இளம் நடிகர்..” தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்.. அட கொடுமைய..

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த பல நடிகைகளில், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், மனதில் மிக எளிதாக இடம் பிடித்தவர் கீர்த்தி சுரேஷ். அவரது வசீகரமான அழகும், பளபளப்பான தேகமும், பளிச்சிடும் முகமும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது.

தனது அழகை போலவே, நடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் குறை வைக்கவில்லை. பல படங்களில் மிக சிறப்பான நடிப்பை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தினார்.

குறிப்பாக நடிகை சாவித்திரி தேவி வாழ்க்கை வரலாறு படத்தில், அவரை போலவே நடித்து, தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

 

பைரவா, சர்க்கார், ரெமோ, ரஜினி முருகன், அண்ணாத்த, சாமி 2, தொடரி, நடிகையர் திலகம், மாமன்னன் என பல படங்களில் நடித்தார். இதில் பல படங்கள் வெற்றிப் படங்களாக பேசப்பட்டன.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் அதிகளவில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவரது தந்தை சுரேஷ், மலையாள படங்களை தயாரிக்கும் ஒரு பிரபல தயாரிப்பாளர்.

இவரது அம்மா மேனகா, கடந்த 1980களில் தமிழில் பல படங்களில் நடித்தவர். நெற்றிக்கண் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் படத்தில், கீர்த்தி சுரேஷின் பாட்டி, சத்யராஜூக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

இப்படி குடும்பமே திரைத்துறை சார்ந்தவர்களாக இருப்பதால், கீர்த்தி சுரேஷூக்கு இயல்பிலேயே நல்ல நடிப்பாற்றல் இருக்கிறது என்பதை அவர் நடித்த படங்களில் காண முடிகிறது.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இப்போது வெளிவந்துள்ள படம் சைரன். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் டபுள் ரோல் கேரக்டரில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். படம் இன்றுதான் ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் நிதின் ரெட்டியுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதற்கான காரணம் இப்போது தெரிய வந்திருக்கிறது.

நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங் தே என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினா நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இன்னும் சொல்லப்போனால், அந்த ரொமான்ஸ் காட்சிகளில் நிதின் ரெட்டி, கீர்த்தி சுரேஷை படுக்கையில் புரட்டி புரட்டி எடுத்தார் என்று தான் கூறவேண்டும்.

இதனை பார்த்து ரசிகர்கள், கீர்த்தி சுரேஷ் நிஜமாகவே நிதின் ரெட்டியை காதலிப்பார் போல் தெரிகிறது என்று முணுமுணுத்தனர். இதுகுறித்து அதிகளவில் கிசுகிசுக்களும் வந்தன.

இந்நிலையில் மீண்டும் நிதின் ரெட்டியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த திரைப்படத்திலும் முத்த காட்சிகளும் இருந்திருக்கின்றன.

ஏற்கனவே இவருடன் நடித்து காதல் கிசுகிசுக்கள் கிளம்பிவிட்டது. இன்னொரு முறை இப்படி முத்தக் காட்சிகளில் நடித்தால் அதை உறுதி செய்து விடுவார்கள் என்று பயந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ், ஆளையே விடுங்கப்பா சாமி என தலை தெறிக்க ஓட்டம் பிடித்திருக்கிறார்.

அந்த படத்திலும் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

படுக்கையில் புரட்டி எடுத்த இளம் நடிகர் நிதின் ரெட்டி பெயரை கேட்டவுடன் தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ், நிலமையை பார்த்தால் அட கொடுமையே என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES