“ரெட்டை ரெட் ஆப்பிள்..” ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் ரைசா வில்சன் உச்சகட்டம்..

“ரெட்டை ரெட் ஆப்பிள்..” ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் ரைசா வில்சன் உச்சகட்டம்..

விளம்பர துறையில் மாடலிங் ஆக இருந்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரைசா வில்சன். ஊட்டியில் பள்ளி படிப்பையும், பெங்களூருவின் கல்லூரி படிப்பையும் முடித்தார்.

பெங்களூருவில் ரைசா வில்சன் கல்லூரியில் படிக்கும் போதே, அங்குள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிசெய்திருக்கிறார்.

பிறகு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு, அதில் அதிக ஈடுபாடு காட்டத் துவங்கினார். தொடர்ந்து 2011ம் ஆண்டில் மிஸ் இந்தியா தெற்கு அழகிப்போட்டியில் கலந்துக்கொண்டு, எச்ஐசிசி பெமினா மிஸ் சவுத் பியூட்டிபுல் ஸ்மைல் விருதை பெற்றார்.“ரெட்டை ரெட் ஆப்பிள்..” ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் ரைசா வில்சன் உச்சகட்டம்..ரைசா வில்சன், பிக்பாஸ் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி 2. இந்த படத்தில் தொழிலதிபரான கஜோல் ( வசுந்தரா) பிஏ வாக நடித்திருப்பார்.

இந்த படத்துக்கு பிறகு பிக்பாஸ் போட்டியாளர் ஹரீஷ் கல்யாணுடன் ( பார்க்கிங் படம் நாயகன்) பியார் ப்ரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார், ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து எப்ஐஆர், காபி வித் காதல், கருங்காப்பியம் ஆகிய படங்களில் ரைசா வில்சன் நடித்தார்.

கடந்த 2023ம் ஆண்டில் மே மாதம் திடீரென முகம் வீங்கிய நிலையில், ரைசா வில்சன் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணீர் வடித்த நிலையில், அழும் நிலையில் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் விட்டனர்.“ரெட்டை ரெட் ஆப்பிள்..” ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் ரைசா வில்சன் உச்சகட்டம்..

அதன்பிறகு ஏதோ பேஷியல் செய்த போது முகத்தில் அலர்ஜி ஏற்பட்டு அதுபோல் ஒரு முக வீக்கம் ஏற்பட்டதாக, பின்னர் அவரே பதிவிட்டதால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

தொடர்ந்து மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வமாக இருந்து வரும் ரைசா வில்சனுக்கு சில ஆண்டுகளாக பெரிய அளவில் வரவேற்பும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை.

முடங்க பாய் இல்லை என்பதற்காக சடங்கை நிறுத்தவா முடியும் என கவுண்டமணி ஒரு படத்தில் டயலாக் பேசியிருப்பார். அதுபோல, வாய்ப்புகள் இல்லை என்றாலும் அதற்காக கிளாமர் காட்டாமல் ரசிகர்களை தவிக்க விடவா முடியும் என்ற கோணத்தில் சிந்திப்பதுதான் இன்றைய கிளாமர் நடிகைகளின் வழக்கம்.

“ரெட்டை ரெட் ஆப்பிள்..” ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் ரைசா வில்சன் உச்சகட்டம்..

அதன்படி தனது இணைய பக்கங்களில் அடிக்கடி லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை குதூகலிக்க செய்து வருகிறார் நடிகை ரைசா வில்சன்.

அந்த வகையில் கருப்பு, சிவப்பு டிரான்ஸ்ப்ரன்ட் உடையில் ரைசா வில்சன் வெளியிட்டுள்ள படங்கள், இரவு நேரத்தில் ரசிகர்களை ரைசா, ரைசா என புலம்ப வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பார்த்தவுடன் கடிக்க தூண்டும் ரெட்டை ரெட் ஆப்பிள் தூக்கலாக தெரிய, ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் ரைசா வில்சன் உச்சகட்ட கவர்ச்சியில், ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளார் ரைசா வில்சன்.

“ரெட்டை ரெட் ஆப்பிள்..” ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் ரைசா வில்சன் உச்சகட்டம்..

LATEST News

Trending News

HOT GALLERIES