என்னோட இது ரொம்ப சின்னது.. வைரலான டெஸ்லா புகைப்படம் குறித்து திவ்யா துரைசாமி..!

என்னோட இது ரொம்ப சின்னது.. வைரலான டெஸ்லா புகைப்படம் குறித்து திவ்யா துரைசாமி..!

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா துரைசாமி 2019 ஆம் ஆண்டு வெளி வந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து தமிழில் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் அற்புதமான கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார்.


சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நடிகைகளின் வரிசையில் இவரும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து கொரோனா காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் தினசரி போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவரை ரசிகர்கள் செல்லமாக டெஸ்லா அழகி என்று அழைப்பார்கள்.


மேலும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரியசிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகை திவ்யா துரைசாமி மதில் என்ற வெப் தொடரில் அற்புதமான முறையில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இத்தொடர் திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் வெளி வந்தது.

சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் பட வாய்ப்புகள் கிடைக்கிறதோ, இல்லையோ இணையதள வாசிகளை மகிழ்ச்சி படுத்த அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் இடுப்பில் இருக்கும் அந்தத் தொப்புள் அழகை டெஸ்லா அழகாய் சித்தரித்து பேசி வரும் ரசிகர்கள் அனைவரும் அவரது புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுவார்கள்.


இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் இந்த டெஸ்லா என்ற வார்த்தை வைரலானதே அவருக்கு தெரியாது என்று கூறியிருப்பதோடு, தன்னுடைய நட்பு வட்டம் மற்றும் உறவு வட்டமானது மிகவும் சிறியது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் இவரது தொப்புள் பகுதியானது ரொம்ப சின்னதாக உள்ளது. அதில் டீ ஷேப் உள்ளதால் அனைவரும் டெஸ்லா லோகோ போல் உள்ளது என்று பேசியதோடு மட்டுமல்லாமல் என்னை டெஸ்லா அழகி என்றே அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு வந்த சமயத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்போது தான் என்னுடைய புகைப்படங்களில் குறிப்பாக தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் டெஸ்லா என்பது வைரலாக தொடங்கியது. அது வைரலாக தொடங்கியதுமே எனக்கு இருந்த மன அழுத்தம் எல்லாம் பறந்து போய்விட்டது.


மேலும் என்னுடைய புகைப்படத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்ற விஷயத்தை பதிவு செய்வதை அடுத்து டெஸ்லா அழகியின் பேட்டியை ரசிகர்கள் வைரலாக தெறிக்க விட்டார்கள்.

நீங்களும் டெஸ்லா அழகியின் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தொப்புளை பார்த்தால் அதில் இருக்கும் டீ ஷேப் உங்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும்.

தற்போது ரசிகர்களின் மத்தியில் இவர் எந்த அளவு பேமஸ் ஆவதற்கு காரணமே அதுதான் என்பதை நீங்களும் உறுதிபட கூறுவீர்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES