கிங்ஸிலி கையால் இரண்டு தாலி வாங்கிய சங்கீதா.. உண்மையை உடைத்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்...

கிங்ஸிலி கையால் இரண்டு தாலி வாங்கிய சங்கீதா.. உண்மையை உடைத்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்...

கிங்ஸிலி மனைவி சங்கீதா கழுத்தில் இரண்டு தாலி இருப்பதாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.

கிங்ஸிலி கையால் இரண்டு தாலி வாங்கிய சங்கீதா.. உண்மையை உடைத்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் | Redin Sangeetha Double Mangalyam Secret

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன் சினிமா பிரபலங்கள் பலர் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

கிங்ஸிலி கையால் இரண்டு தாலி வாங்கிய சங்கீதா.. உண்மையை உடைத்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் | Redin Sangeetha Double Mangalyam Secret

கிங்ஸிலி - சங்கீதா திருமணத்தில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக சென்றவர் திருமணத்தில் சங்கீதா இரண்டு மத தாலி கட்டிக் கொண்டதாக பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

கிங்ஸிலி கையால் இரண்டு தாலி வாங்கிய சங்கீதா.. உண்மையை உடைத்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் | Redin Sangeetha Double Mangalyam Secret

இது குறித்து கேள்வி கேட்ட போது, கணவர் கிறிஸ்தவர் ஆகையால் கிறிஸ்தவ மத தாலியும், சங்கீதா இந்து என்பதால் இந்து மத தாலியும் ஒரே கயிற்றில் அணிந்துள்ளார் என பதிலளித்துள்ளார்.

கிங்ஸிலி கையால் இரண்டு தாலி வாங்கிய சங்கீதா.. உண்மையை உடைத்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் | Redin Sangeetha Double Mangalyam Secret

மேலும் திருமணம் முடிய மைசூரிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு தம்பதிகள் சென்றதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.

இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ சங்கீதாவிற்கு இப்படியொரு குணமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.   

LATEST News

Trending News