மன்னிப்பு கேட்ட நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷாவின் அதிரடி முடிவு- என்ன ஆகும்..

மன்னிப்பு கேட்ட நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷாவின் அதிரடி முடிவு- என்ன ஆகும்..

தமிழ் சினிமாவில் பட அப்டேட்டுகள் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறதோ இல்லையோ, சில சர்ச்சை விஷயங்கள் பற்றி அதிகம் வலம் வருகிறது.

மன்சூர் அலிகான்-த்ரிஷா விவகாரம், சீனு ராமசாமி-மனிஷா யாதவ், பிக்பாஸ் விசித்ரா சொன்ன பரபரப்பு தகவல் இப்படி இந்த 4 விஷயம் பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது.  

அதிலும் த்ரிஷா-மன்சூர் அலிகான் விவகாரம் பூகம்பமாக வெடித்துள்ளது. நடிகை த்ரிஷாவை இழிவுப்படுத்தியதாக கூறப்பட்டதற்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட பிரச்சனை முடிந்தது.

மன்னிப்பு கேட்ட நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷாவின் அதிரடி முடிவு- என்ன ஆகும்? | New Move In Mansoor Ali Khan Trisha Caseதான் பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில் நடிகர் த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளார்களாம்.

விசாரணையின் போது நடிகை த்ரிஷா அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES