"என்னா ஷேப்பு.. செம்ம ஹாட்.. காய்ச்சலே வந்துருச்சு.." - நிவேதா பெத்துராஜ் செல்ஃபி - கதறும் ரசிகர்கள்..!

"என்னா ஷேப்பு.. செம்ம ஹாட்.. காய்ச்சலே வந்துருச்சு.." - நிவேதா பெத்துராஜ் செல்ஃபி - கதறும் ரசிகர்கள்..!

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான். 

இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படத்திலும் நடித்திருந்தார். 

தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றது. இந்நிலையில் இவரது அடுத்த இலக்கு, பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டில் நடிப்பது தான். அதற்கான தீவிர முயற்சியிலும் இறங்கினார். 

தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். மதுரை பெண்ணான இவரை ரசிகர்கள் டஸ்கி குயின் என்றே அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் பொசு பொசுவென இருந்த இவர் தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறி விட்டார். 

படங்களில் நீச்சல் உடையானாலும் நோ சொல்லாமல்நடித்துக்கொடுக்கிறார். கவர்ச்சி உடையில் நடிக்கும் நடிகைகளுக்கு முக்கியமான விஷயம் உடல் வாகு மற்றும் அதனை பராமரிப்பது ஆகும். 

நடிகைகள் பலரும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் உடற்பயிற்சி கூடத்திலேயே பொழுதை போக்குவார்கள். இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். 

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. காய்ச்சலே வந்துருச்சு.. என்று புலம்பி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES