அரிய வகை நோயால் அவதிப்படும் ரக்சிதா... இப்படியெல்லாம் நோய் இருக்கா என ஷாக்காகும் ரசிகர்கள்.

அரிய வகை நோயால் அவதிப்படும் ரக்சிதா... இப்படியெல்லாம் நோய் இருக்கா என ஷாக்காகும் ரசிகர்கள்.

 பிக்பாஸ் ரக்சிதா தனக்கு இருக்கும் வித்தியாசமான நோய் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் இதைக்கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்த வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.

அரிய வகை நோயால் அவதிப்படும் ரக்சிதாஅதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்கள் அவரை இன்னும் பிரபலமாக்கியது. அதிலும் இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதிலும் பிரபலமானார்.

அரிய வகை நோயால் அவதிப்படும் ரக்சிதாதிருமண வாழ்வில் பல கசப்பான சம்பவங்களை அனுபவித்து வந்த ரக்சிதா அண்மையில் கொடுத்த நேர்காணலில் தனக்கு இப்படியொரு நோய் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதாவது, எல்லோருக்கும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால்  தான் உடல் எடை அதிகரிக்கும் ஆனால் இவருக்கு  சாப்பாட்டை முகர்ந்து பார்த்தாலே உடல் எடை அதிகரிக்குமாம். அண்மையில் உடல் எடை அதிகரித்ததால் பரிசோதனை செய்து பார்த்த போது இப்படியொரு  அரியவகை ஹார்மோன் பிரச்சினை இருப்பதாகவும் அதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்ட ரசிகர்கள் இப்படியொரு வியாதி இருக்கிறதா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES