பிக்பாஸ் வீட்டில் மணியை கடித்து சிலுமிஷம் செய்த ரவீனா- வைரலாகும் வீடியோ.

பிக்பாஸ் வீட்டில் மணியை கடித்து சிலுமிஷம் செய்த ரவீனா- வைரலாகும் வீடியோ.

பிக்பாஸ் 7வது சீசன் படு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி ஆரம்பமாகி இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீட்சயமான பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.

அதிலும் சீரியல் பிரபலங்கள் பலர் நிகழ்ச்சியில் உள்ளதால் மக்கள் அதிகம் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் மணியை கடித்து சிலுமிஷம் செய்த ரவீனா- வைரலாகும் வீடியோ | Mani And Raveena Bigg Boss Video Goes Viralதற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து ரவீனா மற்றும் மணி நடந்துகொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் வலம் வருகிறது.

அதில் ரவீனா, மணியின் கையை கடிக்கிறார், அதைப்பார்த்த ரசிகர்கள் இதென்ன வேலை நிகழ்ச்சியில் இப்படியா செய்துகொண்டிருப்பது என கமெண்ட் செய்கிறார்கள்.

ஆனால் சிலர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வெளியே இருந்தபோதே இப்படியெல்லாம் தான் இருந்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.

LATEST News

Trending News