இத்தனை நாள் இந்த கட்டழகு எங்கிருந்தது... மறைத்து வைத்துள்ள அழகை மொத்தமாக காட்டிய விஜே கீர்த்தி!

இத்தனை நாள் இந்த கட்டழகு எங்கிருந்தது... மறைத்து வைத்துள்ள அழகை மொத்தமாக காட்டிய விஜே கீர்த்தி!

 “ நீ நடிக்க வந்தா பல நடிகைகளுக்கு மார்கெட் காலி..” என ரசிகர்கள் கூறும் அளவிற்கு தொகுப்பாளர் கீர்த்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தன்னுடைய திறமையால் பிரபலமானவர் தான் விஜே கீர்த்தி.

இவர் பிரபல நிகழ்ச்சிகளை மாத்திரம் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து தன்னுடைய குடும்ப நண்பரான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தனை நாள் இந்த கட்டழகு எங்கிருந்தது? மறைத்து வைத்துள்ள அழகை மொத்தமாக காட்டிய விஜே கீர்த்தி! | Vj Keerthi Showing Her Beauty In Green Outfit

இவர்களுக்கு இதுவரையில் குழந்தைகள் இல்லை. இதனால் கீர்த்தி குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இத்தனை நாள் இந்த கட்டழகு எங்கிருந்தது? மறைத்து வைத்துள்ள அழகை மொத்தமாக காட்டிய விஜே கீர்த்தி! | Vj Keerthi Showing Her Beauty In Green Outfit

விளம்பர ஷீட்டிங், நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கும் கீர்த்தி அவருடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இத்தனை நாள் இந்த கட்டழகு எங்கிருந்தது? மறைத்து வைத்துள்ள அழகை மொத்தமாக காட்டிய விஜே கீர்த்தி! | Vj Keerthi Showing Her Beauty In Green Outfit

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ இவ்வளவு நாள் இந்த அழகு எங்கிருந்தது?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

இத்தனை நாள் இந்த கட்டழகு எங்கிருந்தது? மறைத்து வைத்துள்ள அழகை மொத்தமாக காட்டிய விஜே கீர்த்தி! | Vj Keerthi Showing Her Beauty In Green Outfit

அத்துடன் கீர்த்தி எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் திரைப்படங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு வரவில்லையாம். இதற்கு சாந்தனுவும் ஒரு காரணம் என நெட்டிசன்கள் முனுமுனுத்து வருகின்றார்கள். 

LATEST News

Trending News

HOT GALLERIES