பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியான காதல் ஜோடி... யார்னு தெரியுமா..

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியான காதல் ஜோடி... யார்னு தெரியுமா..

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் உள்ளே காதல் ஜோடி நுழைந்துள்ளதால், கண்டிப்பாக இந்த முறை ரொமான்ஸுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல ரிவியில் கடந்த ஜனவரி மாதம் 6வது சீசன் முடிந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக ஏழாவது சீசனை தொடங்கியுள்ளனர். கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 18 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியான காதல் ஜோடி... யார்னு தெரியுமா? | Lovers Entry Bigg Boss 7 House Photos

இரண்டு வீடு, ஆனால் அதற்கு ஒரே சமையலறை, சமையலறை என்று பரபரப்பாக பல ரூல்ஸ் போடப்பட்டுள்ளது. கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாகா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பாவா செல்லத்துரை, விஜய் வர்மா ஆகியோர் உள்ளே இருக்கின்றனர்.

இந்த 18 போட்டியாளர்களில் 6 போட்டியாளர்கள் Small House-க்கு அனுப்பப்ட்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் காதல் ஜோடி ஒன்று கலந்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியான காதல் ஜோடி... யார்னு தெரியுமா? | Lovers Entry Bigg Boss 7 House Photos

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இரண்டாவது போட்டியாளராக நுழைந்த ரவீனா தாஹா, நடன இயக்குனர் மணிச்சந்திரா உள்ளே வந்த போது அவரை கட்டியணைந்து வரவேற்றார்.

இதனால் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர் என்று புரிந்து கொண்ட ரசிகர்கள், இவர்களைக் குறித்து அலசி ஆராய ஆரம்பித்தனர். அப்பொழுது ரவீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் துபாய் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று மிகவும் நெருக்கமாக போட்டோஸ் மற்றும் ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இருவரும் காதலித்து வருவதாகவும், ஆதலால் தான் நெருக்கமான புகைப்படம் எடுத்து வெளியிட்டுளளனர் என்று தகவல் வெளியாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியான காதல் ஜோடி... யார்னு தெரியுமா? | Lovers Entry Bigg Boss 7 House Photos

LATEST News

Trending News