தாறுமாறான கிளாமரில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ.

தாறுமாறான கிளாமரில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ.

நேஷனல் க்ருஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் தனது பயணத்தை துவங்கிய இவர் அதன்பின் தெலுங்கில் திரையுலகம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

தாறுமாறான கிளாமரில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ | Rashmika Mandanna Latest Glamour Photoshoot Videoமேலும் தற்போது இந்தியளவில் பல லட்சம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் நடிப்பில் இதுவரை தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய இரு திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா கமிட்டாகியுள்ளார்.

ராஷ்மிகாவின் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம் தான்.

தாறுமாறான கிளாமரில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ | Rashmika Mandanna Latest Glamour Photoshoot Video

அந்த வகையில் தாறுமாறான கிளாமர் லுக்கில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போட்டோஷூட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News