நீச்சல் உடையில் எல்லைமீறிய கிளாமர்.. நடிகை ஷாலினி பாண்டே போட்டோ வைரல்..!
அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் ஷாலினி பாண்டே. அவர் அதன் பின் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார்.
100% காதல், கொரில்லா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார் என்றாலும் அவருக்கு இங்கே பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சமீப காலமாக ஷாலினி பாண்டே தாராள கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் யோசிக்கும் லாவுக்கு அவர் கவர்ச்சி காட்டி வருகிறார்.
தற்போது ஷாலினி பாண்டே பிகினியில் எல்லைமீறிய கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.