விஜய் சம்மதத்துடன் நடந்தேறிய இரண்டாவது திருமணம்.. SAC உ டைத்த ரகசியம்.
விஜய் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக SAC கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் முன்னணியில் இருந்து வருபவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் அடுத்த மாதம் நடிப்பில் 'லியோ' திரைப்படம் வெளியாகவுள்ளது. விஜயின் வீட்டில் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.
அவரின் மனைவி இதன் காரணமாக தனியாக லண்டனில் அம்மாவின் வீட்டில் இருந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து விஜய் அப்பா - அம்மா தனியாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது சீரியலில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகின்றார்கள்.
இப்படியொரு நிலையில், நடிகர் விஜயின் அப்பா SAC அவரின் அம்மா சோபாவை இரண்டு முறைப்படி இரண்டு தடவை திருமணம் செய்துள்ளார் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
முதல் திருமணத்திற்கு பின்னர் இருவரும் பிரிந்து விடுவார்கள் என பயந்து விஜயிற்கு சரியாக 6 வயது இருக்கும் பொழுது இரண்டாவது தடவையாக கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்களாம்.
அப்போது சோபாவின் வயிற்றில் விஜய் தங்கை இருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி கேட்டு விஜய் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளார்கள். ஏனெனின் ஒரு தடவை திருமணம் செய்வதே பெரிதாக நினைக்கும் பொழுது இவர் இரண்டு தடவை திருமணம் செய்துள்ளார்.