"சோலி முடிஞ்ச்..." - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..!
சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், பிறகு வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தின.பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தார்.சமீபகாலமாக அமலா பால் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
விஜய்யின் தலைவா, விக்ரமின் தெய்வத்திருமகள், தனுஷின் வேலையில்லா பட்டதாரி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்திவரும் அமலா பால் தனது சமீபத்திய போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பார்ட் 2 எனக் குறிப்பிட்டு கையில் மது பாட்டிலுடன் சில சூடான போட்டோக்களைப் பதிவிட்டுள்ளார் நடிகை அமலா பால். இடையில் இவர் நடித்த "ஆடை" திரைப்படம் இவரது சினிமா வாழ்விற்கே ஆப்பு அடித்து விட்டது. இந்த படத்தினால் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார் அம்மணி.
வெடவெடத்து போன ரசிகர்கள்
இதனால், துவண்டு போன இவர் வெப் சீரிஸ் பக்கம் ஒதுங்கினார். ஆனால், வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான காட்சிகளில் நடித்துள்ளதை பார்த்த ரசிகர்கள் வெடவெடத்து போய் விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த பட நடிகையான சன்னிலியோனையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடலெடுத்துள்ளார் அம்மணி. PittaKadhalu என்ற ரீமேக் வெப் சீரிஸில் தான் இத்தனை அட்டூழியங்களும் நடந்துள்ளன. ஏதாவது, முன்ன பின்ன இருந்தால் கூட இந்த பதிவிலேயே வீடியோவை இணைத்து விடலாம்.
ஆனால், கொஞ்சம் ராவாக இருப்பதால் வீடியோவை இணைக்க முடியவில்லை. அந்த வீடியோவை பார்க்க விரும்பினால், அனைத்து சமூக வலைதளங்களில் காட்டு தீயாக பரவி வரும் அந்த காட்சிகள் தேடி பார்த்துக்கொள்ளுங்கள். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சோலி முடிஞ்ச் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.