ஹனிமூன் சென்றுள்ள மஞ்சிமா மோகன், கவுதம் கார்த்திக் ஜோடி.. ரொமான்டிக் புகைப்படங்கள் பாருங்க.

ஹனிமூன் சென்றுள்ள மஞ்சிமா மோகன், கவுதம் கார்த்திக் ஜோடி.. ரொமான்டிக் புகைப்படங்கள் பாருங்க.

கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஸ்டார் ஜோடி கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்.

சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

ஹனிமூன் சென்றுள்ள மஞ்சிமா மோகன், கவுதம் கார்த்திக் ஜோடி.. ரொமான்டிக் புகைப்படங்கள் பாருங்க | Manjima Mohan Gautham Karthik Honeymoon Photosஇந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் வருகை தந்திருந்தனர். திருமணத்திற்கு பின் கவுதம் கார்த்திக் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மஞ்சிமா வந்த நேரம் தான் என ஒவ்வொரு படத்தின் வெற்றியிலும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இந்த நட்சத்திர ஜோடி தற்போது வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

ஹனிமூன் சென்றுள்ள மஞ்சிமா மோகன், கவுதம் கார்த்திக் ஜோடி.. ரொமான்டிக் புகைப்படங்கள் பாருங்க | Manjima Mohan Gautham Karthik Honeymoon Photosஅங்கிருந்து எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

LATEST News

Trending News