பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே..லேட்டஸ்ட் தகவல்.

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே..லேட்டஸ்ட் தகவல்.

நடிகை பூஜா ஹெக்டே குறித்து அறிமுகம் தேவை இல்லை. ஏன் என்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம் என்று கூறலாம்.

பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் பிரமாண்ட பொருட் செலவில் உருவானாலும் படங்கள் தோல்வியை தான் தழுவுகிறது.

சிலர் இவரை ராசி இல்லாத நடிகை என்றும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தார்கள். பூஜா ஹெக்டே மீண்டும் நல்ல கதையை தேர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே?..லேட்டஸ்ட் தகவல் | Pooja Hegde Going To Marry Cricketer

இந்நிலையில் மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா ஹெக்டே திருமணம் செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் பூஜா ஹெக்டே இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்போ, விளக்கமோ எதுவும் தெரிவிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே நடிகர் சல்மான் கானை திருமணம் செய்யப்போகிறார் என்று கூறப்பட்டது ஆனால் கடைசியில் அது வதந்தி என்று முற்று புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.  

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே?..லேட்டஸ்ட் தகவல் | Pooja Hegde Going To Marry Cricketer

LATEST News

Trending News

HOT GALLERIES