பாத்ரூமில் போட்டோ ஷீட் செய்த பிரபல நடிகை.. விமர்சகர்கள் கையில் சிக்கிய புகைப்படங்கள்.

பாத்ரூமில் போட்டோ ஷீட் செய்த பிரபல நடிகை.. விமர்சகர்கள் கையில் சிக்கிய புகைப்படங்கள்.

பாத்ரூமில் போட்டோ ஷீட் செய்த பிரபல நடிகை கீர்த்தியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவிற்கு “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படத்தில் பட்டைய கிளப்பினார்.

இந்த திரைப்படம் கீர்த்திக்கு கோலிவுட்டில் நல்ல மார்க்கட்டை உருவாக்கி கொடுத்தது.

பாத்ரூமில் போட்டோ ஷீட் செய்த பிரபல நடிகை.. விமர்சகர்கள் கையில் சிக்கிய புகைப்படங்கள் | Keerthy Who Made A Photo Sheet In The Bathroomமேலும் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது. தற்போது கீர்த்தி சுரேஷ் என்றால் தெரியாதவர்கள் என தென்னிந்தியாவில் யாரும் இருக்க மாட்டார்கள்.

தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் என பல மொழி நாயகியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் திரைப்படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கீர்த்தி அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

அந்த வகையில் பாத்ரூமில் அமர்ந்து போட்டோ ஷீட் செய்துள்ளார்.

பாத்ரூமில் போட்டோ ஷீட் செய்த பிரபல நடிகை.. விமர்சகர்கள் கையில் சிக்கிய புகைப்படங்கள் | Keerthy Who Made A Photo Sheet In The Bathroomஇதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீர்த்தி உட்பட பல பிரபலமான இன்ஸ்டா பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

அத்துடன் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இது என்னடா புதுசா இருக்கு..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். 

LATEST News

Trending News

HOT GALLERIES