லாஸ்லியா அணிந்து வந்த உடை.. கிளாமர் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

லாஸ்லியா அணிந்து வந்த உடை.. கிளாமர் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டுமே இருந்து வந்த லாஸ்லியா, தற்போது கிளாமரும் தாராளமாக காட்ட தொடங்கி இருக்கிறார்.

லாஸ்லியா அணிந்து வந்த உடை.. கிளாமர் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் | Losliya Too Hot Pics Shocks Fans

இந்நிலையில் தற்போது லாஸ்லியா வெறும் சட்டை உடன் மட்டும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி கமெண்டில் கேட்டு வருகின்றனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES