செம்பருத்தி சீரியலில் புதிதாக வரும் கதாபாத்திரம்.. யார் அந்த நடிகை தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க

செம்பருத்தி சீரியலில் புதிதாக வரும் கதாபாத்திரம்.. யார் அந்த நடிகை தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க

பிரபலமான சின்னத்திரை சீரியல்களில் ஒன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி.

இதில் கதாநாயனாக நடித்து வந்த கார்த்தி, சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

 

இதன்பின் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் கிடைத்து வந்த வரவேற்பு குறைய துவங்கியது.

இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் புதிதாக ஒரு கதாபாத்திரம் நுழைய இருக்கிறது.

ஆம் செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பில் இருந்து அந்த நடிகையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News