விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியாகி இருந்தது.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியாகி இருந்தது.
படத்தை திரையரங்கில் ரசிகர்கள் எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பதை நாமே பார்த்தோம். படமும் ரூ. 200 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தியது.
தற்போது படத்தை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் விஜய்யை தாண்டி விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் அதாவது வில்லனாக நடித்திருந்தார்.
அவரின் வேடத்தில் முதலில் நடிக்க இருந்ததே நடிகர் ஆர்.கே. சுரேஷ் தானாம்.