நடிகை அம்பிகாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்க்காத புகைப்படம்

80களில் கலக்கிய நடிகைகளில் டாப்பில் இருந்தவர் நடிகை அம்பிகா. இவரும்-ராதாவும் சகோதரிகள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

80களில் கலக்கிய நடிகைகளில் டாப்பில் இருந்தவர் நடிகை அம்பிகா. இவரும்-ராதாவும் சகோதரிகள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

ராதாவின் மகள்கள் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்கள், அம்பிகாவின் வாரிசுகள் யாரும் வரவில்லை. அம்பிகா படங்களில் நடிப்பதை நிறுத்திவிடாமல் தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.

இப்போது அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அவர் தனது மகன்களுடன் எடுத்த புகைப்படம் தான்.

இதோ உங்கர் பார்வைக்கு,

LATEST News

Trending News