சமூக வலைத்தளத்தில் மீண்டும் நடிகை ஓவியா பரபரப்பு ட்வீட், என்ன பதிவிட்டுள்ளார் பாருங்க..!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ஓவியா.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ஓவியா, தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகாமல் உள்ளார்.

 

இந்நிலையில் சமீபத்தில் ஓவியா #GoBackModi என தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் பதிவிட்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

அதனை தொடர்ந்து தற்போது #jaihind #freedomofthought என பதிவிட்டுள்ளது மீண்டும் பரபரப்பை கிளப்பியது.

LATEST News

Trending News

HOT GALLERIES