முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் திரிஷா..!

பொதுவாகவே நடிகைகள் என்றால் ஒரு சில வருடங்கள் மட்டுமே ஹீரோயினாக நடிப்பார்கள், அதன் பிறகு மவுசு குறைந்துவிட்டால்அக்கா, அண்ணி என குணச்சித்திர வேடத்தில் நடிக்க தான் வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சாதித்த சென்னைப் பெண்கள் அரிதினும் அரிது. 1990களில் தமிழ் சினிமாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கதாநாயகியரை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

குறிப்பாக 90களின் கடைசி ஆண்டுகளிலும் புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளிலும் தமிழ்ப் பெண்கள் யாருமே நாயகியராக இல்லை. அந்த நிலையில் 2002-ல் வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் மெளனப் புயலாக நுழைந்தார் சென்னையில் பிறந்து வளர்ந்து மிஸ் சென்னை பட்டமும் வென்றவரான த்ரிஷா.

பொதுவாகவே நடிகைகள் என்றால் ஒரு சில வருடங்கள் மட்டுமே ஹீரோயினாக நடிப்பார்கள், அதன் பிறகு மவுசு குறைந்துவிட்டால்அக்கா, அண்ணி என குணச்சித்திர வேடத்தில் நடிக்க தான் வாய்ப்பு கிடைக்கும்.

2002ல் வெளிவந்த மௌனம் பேசியதே தான் இவரது முதல் படம். அவர் அதற்கு முன்பு லேசா லேசா, உனக்கு 20, எனக்கு 18 ஆகிய படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் அவை தாமதமாக ரிலீஸ் ஆனதால் மௌனம் பேசியதே படம் தான் முதல் படம் ஆனது. 

அதற்கு முன்பே அவர் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் தலையைகாட்டியிருப்பார்.அதன் பிறகு சாமி, கில்லி, திருப்பாச்சி என படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புது உயரத்திற்கே சென்றார் த்ரிஷா. 

அதே சமயத்தில் தெலுங்கிலும் அறிமுகம் ஆகி முன்னணி நடிகையாக வலம் வந்தார் த்ரிஷா. விஜய், அஜித், பிரபாஸ், மகேஷ் பாபு, ரஜினி என தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டார் த்ரிஷா. 

அவர் சினிமாவில் நடிக்கவந்து கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, தற்போதும் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். தற்போது, முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் இவர் முதன் முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார். 

தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளாராம் அம்மணி.

LATEST News

Trending News

HOT GALLERIES