காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சல்மான் கான்! இதோ பாருங்க.

காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சல்மான் கான்! இதோ பாருங்க.

ஜெயிலர் படத்தில் காவாலா பாடல் தான் இப்போது இந்தியா முழுக்க ட்ரெண்ட். தமன்னாவின் டான்ஸ் பெரிய அளவில் வைரல் ஆகி இணையத்தில் ரீல்ஸ் ஆக அந்த பாடல் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

பிரபலங்களும் கூட பலரும் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் காவாலா பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டத்து.

காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சல்மான் கான்! இதோ பாருங்க | Salman Khan And Vijay Varma Dance For Kaavaalaaஇந்நிலையில் தற்போது நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் ஹிந்தி பிக் பாஸ் ஓடிடி ஷோவில் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா பங்கேற்று இருக்கிறார். அவர் kaalkoot என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கும் நிலையில் அதன் ப்ரோமோஷனுக்கு தான் சென்று இருக்கிறார்.

ஷோவில் சல்மான் கான் உடன் சேர்ந்து விஜய் வர்மா காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். அதன் புகைப்படங்களை அவரே இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார். 

காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சல்மான் கான்! இதோ பாருங்க | Salman Khan And Vijay Varma Dance For Kaavaalaa

LATEST News

Trending News

HOT GALLERIES