தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட சினேகா.. அழகிய தருணம்.

தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட சினேகா.. அழகிய தருணம்.

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் புன்னகை அரசி என கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் சினேகா.

விஜய், அஜித் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர்.

தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட சினேகா.. அழகிய தருணம் | Actress Sneha Father Photoஇன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தினருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அல்லது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.

தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட சினேகா.. அழகிய தருணம் | Actress Sneha Father Photoஅந்த வகையில் தற்போது தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சினேகா வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES