மீண்டும் தமன்னாவின் கிளாமர் கொண்டாட்டம்.. வேற லெவல் போட்டோஷூட்..!

மீண்டும் தமன்னாவின் கிளாமர் கொண்டாட்டம்.. வேற லெவல் போட்டோஷூட்..!

நடிகை தமன்னா கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் திடீரென கடந்த சில மாதங்களாக கிளாமர் ஹீரோயினாக மாறி வருகிறார்

குறிப்பாக சமீபத்தில் ஒரு வெப் தொடரில் நடித்த போது அவர் நடித்த ஆபாச காட்சிகள் வீடியோ இணைய தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் தமன்னா திடீரென கிளாமருக்கு மாறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கருப்பு காஸ்டியூமில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த இந்த போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துள்ள நிலையில் அதற்கு ஆயிரக்கணக்கான கமெண்ட் மற்றும் லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை தமன்னா தற்போது சிரஞ்சீவி உடன் ’போலோ சங்கர்’ ரஜினி உடன் ’ஜெயிலர்’ சுந்தர் சியின் அரண்மனை 4’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES