நடிகர் மகாநதி ஷங்கருக்கு இவ்ளோ பெரிய குழந்தைகளா? இதோ அழிகிய குடும்ப புகைப்படம்...

நடிகர் மகாநதி ஷங்கருக்கு இவ்ளோ பெரிய குழந்தைகளா? இதோ அழிகிய குடும்ப புகைப்படம்...

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1994 -ம் ஆண்டு வெளியான மகாநதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஷங்கர். இப்படத்தின் தலைப்பே இவருக்கு அடைமொழியாக மாறிவிடுகிறது.

இப்படத்தை அடுத்து ரஜினியின் பாட்ஷா, கமல் ஹாசனின் இந்தியன், அஜித்தின் தீனா எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது மகாநதி ஷங்கர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல என்ற பிரபல தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மகாநதி ஷங்கர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு ரசிகர்கள், மகாநதி ஷங்கருக்கு இவ்ளோ பெரிய குழந்தைகளா? என்று ஷாக் ஆகியுள்ளனர்

இதோ புகைப்படம் 

நடிகர் மகாநதி ஷங்கருக்கு இவ்ளோ பெரிய குழந்தைகளா? இதோ அழிகிய குடும்ப புகைப்படம் | Mahanadi Shankar Family Photo

LATEST News

Trending News

HOT GALLERIES