பிக் பாஸ் ஷோவுக்கு வருகிறாரா மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!
ஆபாச படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் மியா கலிஃபா. அவருக்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அவர் இந்திய சினிமாவுக்கு வருகிறார் என அடிக்கடி செய்திகள் வந்தாலும் அதை அவர் மறுத்து தான் வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஹிந்தி பிக் பாஸ் ஓடிடி ஷோவின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக பங்கேற்க மியா கலிபாவை அனுகி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஏற்றுக்கொள்வாரா இல்லையா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே ஆபாச நடிகை சன்னி லியோன் பிக் பாஸ் மூலமாக இந்தியாவுக்கு வந்து தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.