தமிழ் சினிமாவில் நாயகன், இசையமைப்பாளர் என கலக்கும் ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...

தமிழ் சினிமாவில் நாயகன், இசையமைப்பாளர் என கலக்கும் ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார்.

அதன்பிறகு கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்.

ஒருகட்டத்தில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜிவிக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், இன்னொரு பக்கம் இசையமைத்தும் வருகிறார்.

கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அண்மையில் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ் சொத்து மதிப்பு ரூ. 75 கோடி இருக்கும் என்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நாயகன், இசையமைப்பாளர் என கலக்கும் ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Music Director Gv Prakash Kumar Net Worth

LATEST News

Trending News

HOT GALLERIES