சிலைகளோடு சிலையாக உட்கார்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்..! வைரல் புகைப்படம்..!

சிலைகளோடு சிலையாக உட்கார்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்..! வைரல் புகைப்படம்..!

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலைகளோடு சிலையாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகை, குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பது அவரது பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது தெரிந்தது.

மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

இந்த நிலையில் சற்றுமுன் அவ்வாறு வரிசையாக சிலைகள் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதன் அருகில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு கேப்ஷனாக, ‘ஆல் டே ஜாலி, கவலைக்கெல்லாம் ஹாலிடே’ என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES