நடிகர் ஆர்யாவுக்கு இத்தனை கோடி சம்பளமா!.. எவ்ளோ தெரியுமா?

நடிகர் ஆர்யாவுக்கு இத்தனை கோடி சம்பளமா!.. எவ்ளோ தெரியுமா?

2005 -ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ஆர்யா.

இவர் வில்லன், ஹீரோ,காமெடி என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் வெளியான எனிமி, கேப்டன் போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். 

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த காதர் பாஷா என்கிற முத்துலிங்கம் படத்திற்கு கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

நடிகர் ஆர்யாவுக்கு இத்தனை கோடி சம்பளமா!.. எவ்ளோ தெரியுமா? | Actor Arya Salary Details

இந்நிலையில் ஆர்யா காதர் பாஷா என்கிற முத்துலிங்கம் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவர் ரூபாய் 14 கோடி சம்பளம் வாங்கியதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES