திருநங்கையுடன் உறவு, நடிகை திவ்யா பகீர் குற்றச்சாட்டு- சீரியல் நடிகர் அர்னவ் பதிலடி

திருநங்கையுடன் உறவு, நடிகை திவ்யா பகீர் குற்றச்சாட்டு- சீரியல் நடிகர் அர்னவ் பதிலடி

 

திருமணம் என்பது 1000 காலத்து பயிர் என்று பழமொழி கூறுவார்கள், ஆனால் இன்றைய காலத்தில் அப்படி ஒன்றும் இல்லை.

கடந்த சில மாதங்களாக இரண்டு சின்னத்திரை ஜோடியின் திருமணம், பின் பிரிவு போன்ற விஷயங்கள் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட விஷ்ணுகாந்த்-சம்யுதா பிரச்சனை ஒருபக்கம் சலசலப்பாக பேசப்பட்டு வர இப்போது திவ்யா-அர்னவ் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில் சீரியல் நடிகை திவ்யா பேசும்போது, அர்னவ் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர், திருநங்கையுடன் தொடர்பு வைத்திருந்தவர். என திவ்யா அர்னவ் மீது புகார் வைத்திருந்தார்.

தற்போது திவ்யா தன்னைப்பற்றி கூறியது குறித்து அர்னவ் ஆடியோ வெளியிட்டுள்ளார். முன்னாள் கணவர் அடிக்கிறார் துன்புறுத்துகிறார் என்று சொல்லித்தான் திவ்யா விவாகரத்து பெற்றுள்ளார்.

அதே ஐடியாவை தான் என்னிடமும் பயன்படுத்தியுள்ளார் என திவ்யா வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.

திருநங்கையுடன் உறவு, நடிகை திவ்யா பகீர் குற்றச்சாட்டு- சீரியல் நடிகர் அர்னவ் பதிலடி | Actor Arnav Reply To Divya Sridhar Complaint

LATEST News

Trending News

HOT GALLERIES