ரெட் ஹாட் ரகுல் ப்ரீத் சிங்.. மாலத்தீவில் வேற லெவல் கிளாமர்..!

ரெட் ஹாட் ரகுல் ப்ரீத் சிங்.. மாலத்தீவில் வேற லெவல் கிளாமர்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த சில நாட்களாக மாலத்தீவில் இருந்து வருகிறார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஹாட் ரெட் கிளாமர் பிகினியில் அவர் சற்றுமுன் பதிவு செய்திருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. 

 

‘தடையற தாக்க’ ’என்னமோ ஏதோ’ ‘திரன் அதிகாரம் ஒன்று’ ‘என்.ஜி.கே’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தற்போது அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இன்ஸ்டாகிராமில் 23 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மாலத்தீவில் இருந்து கொண்டு அவர் மஞ்சள் பிகினி உடை உள்பட பலவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தார். 

 

அந்த வகையில் சற்றுமுன் மாலத்தீவு பீச்சில் எடுக்கப்பட்ட ரெட் ஹாட் பிகினி காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES