திருமணமான பிறகும் குறையாத அழகு.. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சினேகா!

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை சினேகா. டாப் நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து வந்த சினேகா புன்னகை அரசி என்ற பெயரையும் எடுத்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான கிறிஸ்டோபர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

திருமணமான பிறகும் குறையாத அழகு.. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சினேகா! | Actress Sneha Latest Photoshoot

இந்நிலையில் சினேகா எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது ரசிகர்கள் சினேகா புகைப்படத்தை பார்த்து வர்ணித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்.    

திருமணமான பிறகும் குறையாத அழகு.. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சினேகா! | Actress Sneha Latest Photoshoot

திருமணமான பிறகும் குறையாத அழகு.. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சினேகா! | Actress Sneha Latest Photoshoot

திருமணமான பிறகும் குறையாத அழகு.. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சினேகா! | Actress Sneha Latest Photoshoot

LATEST News

Trending News

HOT GALLERIES