முகம் கருப்பாகாமல் இருக்க சீரியல் நடிகை நித்யா ராம் என்ன செய்கிறார் தெரியுமா?- அவரே கூறிய டிப்ஸ்

முகம் கருப்பாகாமல் இருக்க சீரியல் நடிகை நித்யா ராம் என்ன செய்கிறார் தெரியுமா?- அவரே கூறிய டிப்ஸ்

சன் டிவியில் ஒளிபரப்பான ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி, இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியவர் நடிகை நித்யா ராம்.

இவர் அந்த சீரியலுக்கு பிறகு சினிமா பக்கம் காணவில்லை, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணன் தொடரில் முக்கிய நாயகியாக நடிக்க வந்துள்ளார்.

இவர் தனது முகத்தை வெள்ளையாக வைத்திருக்க என்னென்ன செய்கிறார் என்பதை கூறியுள்ளார்.

முகம் கருப்பாகாமல் இருக்க சீரியல் நடிகை நித்யா ராம் என்ன செய்கிறார் தெரியுமா?- அவரே கூறிய டிப்ஸ் | Serial Actress Nithya Ram Face Brightening Tips

இவர் காலை இரவு என 2 வேளையும் முகத்திற்கு தேவையான சீரம், சன் ஸ்கிரின், மாய்ஸ்ரைசர் ஆகியவற்றை ஒருநாள் கூட மிஸ் செய்யாமல் போடுவாராம்.

அதேபோல் பச்சை காய்கறிகள் அதிகம் உண்பாராம், சரும அழகுக்கு சிவப்பு நிற பழங்களை உட்கொள்வாராம்.

முகம் கருப்பாகாமல் இருக்க சீரியல் நடிகை நித்யா ராம் என்ன செய்கிறார் தெரியுமா?- அவரே கூறிய டிப்ஸ் | Serial Actress Nithya Ram Face Brightening Tips

இளநீர், மோர் என ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு ஜுஸ் கண்டிப்பாக எடுத்துக் கொள்வாராம்.

அதேபோல் முகத்தில் வியர்வை வந்தால் அந்த இடத்தை துடைக்காமல் தண்ணீர் கொண்டு வாஷ் செய்ய வேண்டும் என பல டிப்ஸ் கூறியுள்ளார்.

முகம் கருப்பாகாமல் இருக்க சீரியல் நடிகை நித்யா ராம் என்ன செய்கிறார் தெரியுமா?- அவரே கூறிய டிப்ஸ் | Serial Actress Nithya Ram Face Brightening Tips

LATEST News

Trending News

HOT GALLERIES