வெறித்தனம் பாடலை தொடர்ந்து முக்கிய நடிகருக்கு ஓப்பனிங் பாடலை பாடிய ஏ.ஆர்.ரகுமான், வெளியான முக்கிய அறிவிப்பு..

வெறித்தனம் பாடலை தொடர்ந்து முக்கிய நடிகருக்கு ஓப்பனிங் பாடலை பாடிய ஏ.ஆர்.ரகுமான், வெளியான முக்கிய அறிவிப்பு..

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம், மேலும் இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான்.

இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் தான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES