விஜய் டிவி தொகுப்பாளர் அசாரின் குழந்தையை பார்த்துள்ளீர்களா! இதோ அந்த அழகிய புகைப்படம்

ஆதித்யா தொலைக்காட்சி மூலம் நகைச்சுவை கலைஞராக சின்னத்திரையில் பிரபலமானவர் அசார்.

ஆதித்யா தொலைக்காட்சி மூலம் நகைச்சுவை கலைஞராக சின்னத்திரையில் பிரபலமானவர் அசார்.

இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யார் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தொகுப்பாளர் அசார் முதல் முறையாக தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்பாவை போலவே மகளும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES