பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இப்படி? செம ஹாட் பிகினி போட்டோஷூட்!

பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இப்படி? செம ஹாட் பிகினி போட்டோஷூட்!

பள்ளி மாணவியாக அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகை ஒருவர் செம ஹாட்டாக பிகினி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் எடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தில் பள்ளி மாணவியாக அடக்க ஒடுக்கமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் சமீபத்தில் வெளியான வெங்கட்பிரபுவின் ‘மன்மதலீலை’ என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சம்யுக்தா, தனது இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே ஹாட் பிகினி போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள் அக்னி நட்சத்திர வெயிலுக்கு இது போன்ற உடைகள் தான் சௌகரியமாக இருக்கும் என்பது போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES