மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அதிரடி டுவிட்.. படத்தை பற்றிய அறிவிப்பு, ரசிகர்கள் கொண்டாட்டம்

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அதிரடி டுவிட்.. படத்தை பற்றிய அறிவிப்பு, ரசிகர்கள் கொண்டாட்டம்

மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், தீரென்று புதிதாக படத்தை பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் " கோகுல் இயக்கத்தில் உருவாகவிருக்கும் " கொரோனா குமார் " திரைப்படத்தை குறித்து பேசியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அவர் குறிப்பிட்டிருந்தது " நான் கொரோனா குமார் படத்தின் கதையை கேட்டேன், ஒவ்வொரு நிமிஷமும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை " என்று குறிப்பிட்டுள்ளார்.

கோகுல் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்து வெற்றியடைந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.சமிபத்தில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என தகவல்கள் வெளிவந்திருந்தது.

இப்படத்தின் இயக்குனர் கோகுல் தற்போது அப்படத்திற்கு " கொரோனா குமார் " என தலைப்பு வைத்து அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Got to hear the story of #CoronaKumar from @DirectorGokul. I wasn't able to control myself from laughing 😄
Complete laughter riot! Waiting to see it in the big screens.
All the very best Machi @sathishoffl @cinemawalaoffl pic.twitter.com/Xy6pUUCc1C

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 21, 2020

LATEST News

Trending News

HOT GALLERIES