பிரபல நடிகர் மரணம்! ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம் சம்பவம்! அஞ்சலி செலுத்திய நடிகர்கள், நடிகைகள்!
கொரோனாவிலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சொல்லப்போனால் கொரோனா என்ற ஒன்று உருவாகி ஓராண்டாகிவிட்டது எனலாம். கொரோனாவால் சினிமா துறையும் மிகவும் பாதிப்பிற்குள்ளானது. கடந்த வருடத்தில் இக்காலகட்டத்தில் சினிமா வட்டாரத்தினர் பலர் உயிரிழந்தனர்.
ஹிந்தி சினிமாவை சேர்ந்த பழம் பெரும் நடிகர் ராஜ் கபூர் உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன் காலமானார்.
ஓராண்டு கூட இன்னும் நிறைவாக நிலையில் அவரின் தம்பியான நடிகர் ராஜ் கபூருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை வீட்டின் அருகே இருந்த செம்பூர் Inlaks மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் இன்று மதியம் 1 மணியளவில் காலமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகைகள் கரிஷ்மா, கரீனா கபூர் ஆகியோர் நேரில் சென்று ராஜ் கபூர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர் நீல் நிதின் முகேஷ், நடிகை திவ்யா தத்தா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
3 தேசிய விருதுகளும், பத்ம விபூஷண் விருதும், தாதா சாகிப் பால்கே விருதும் இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.