நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகள் தற்போது எப்படி உள்ளார் பாருங்க..! வெளியான பிறந்தநாள் கொண்டாட புகைப்படம்..

நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகள் தற்போது எப்படி உள்ளார் பாருங்க..! வெளியான பிறந்தநாள் கொண்டாட புகைப்படம்..

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்கமுடியாத நடிகையாக இருந்து வருகிறார்.

பிரசாந்துடன் ஜீன்ஸ், அஜித்துடன் கண்டு கொண்டேன் கண்டுகொண்டே, விக்ரமுடன் ராவணன், ரஜினியுடன் எந்திரன் என அவரின் படங்கள் இன்றும் ரசிக்கப்படும் ஒன்று.

பாலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனின் மருமகளாவும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியாகவும் சினிமாவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றார்.

இந்நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் தனது பிறந்தநாளை அவரின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா உடன் கொண்டாடியுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News