வேற லெவல்...சிவகார்த்திகேயன் கொடுத்த அண்ணாத்த விமர்சனம்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகிவிட்டார்.
இவர் நடிப்பில் சமீபத்தி வந்த டாக்டர் ரூ 100 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில் அண்ணாத்த படம் உலகம் முழுவதும் வர, பலரும் அதிகாலை காட்சிக்கே சென்று விட்டனர்.
இதில் சிவகார்த்திகேயன் அதிகாலையே படத்தை பார்த்து, அவர் கொடுத்த விமர்சனம் தான் வைரல், இதோ..