பிரபல சர்ச்சை நடிகை கர்ப்பம்! டெலிட் செய்யப்பட்ட இன்ஸ்டா ஸ்டோரியால் வெடித்த பூகம்பம்! பின்னணியில் என்ன நடக்கிறது?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ட்விஸ்ட்டு, இளம் அரசியல் தலைவருடன் தொடர்புபடுத்தி பேசப்படும் பிரபல சர்ச்சை நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
அந்த இளம் அரசியல் தலைவரின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் மறுபக்கம் தலைவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் அந்த நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், தன்னுடைய பிரக்னன்சி டெஸ்ட் கார்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் புகைப்படமாக வைத்திருந்தார் அந்த நடிகை என்றும் பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி டெலிட் செய்யப்பட்டு விட்டது என்றும் வீடியோ காட்சிகள் இனிய பக்கங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.
அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மிகப்பெரிய நம்பிக்கையுடன் அரசியல் களத்திற்குள் ஜம்ப் செய்த அந்த பிரபல நடிகர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்த நாட்களில் இவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை தீவிர படுத்த பிரபல அரசியல் கட்சி முடிவு செய்திருக்கிறது எனவும் இதனை அவர்கள் சமாளித்து முடிப்பதற்குள் தேர்தலே முடிந்து விடும் என்றும் பிரபல அரசியல் கட்சி தங்களுடைய சமூக ஊடக செல்வாக்கை பயன்படுத்தி முழு வீட்டில் இப்படியான வேலைகளை துரிதப்படுத்தி இருக்கிறது என்றும் கூறுகிறார்.
இதையெல்லாம் அறியாமல் வெள்ளந்தியான மனநிலையில் குறிப்பிட்ட இளம் அரசியல் தலைவரின் தொண்டர்கள் இணையதள பக்கங்களில் களமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் விசனப்படுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.