42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம்

42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம்

நடிகை த்ரிஷா தற்போதும் 42 வயதிலும் உடலை கட்டழகுடன் வைத்திருப்பது பற்றிய பிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம் | Trisha Krishnanan Diet Fitness Secret 42 Years Oldஉடல் எடையை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள யாருக்கு தான் பிடிக்காது. உடல் எடை அதிகரித்தால் நமது ஆரோக்கியம் விரைவாக பாதிக்கப்படும்.

எடையை ஏற்றுவது கடினமில்லை என்றாலும் உடல் எடையை குறைப்பது கடினம். இதற்கு ஜிம் போக வேண்டும். சரியான முறையில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். 

42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம் | Trisha Krishnanan Diet Fitness Secret 42 Years Oldஅதுவும் உடல் எடையை குறைக்க பல முயற்ச்சிகள் எடுக்க வேண்டும். ஒரே மாதத்தில் எடை குறைப்பது கடினம். ஆனால் சிலர் ஈஸியான வழிமுறையை பின்பற்றி கூட உடல் எடையை குறைக்கிறார்கள். 

அந்த வகையில் இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கும் நடிகை த்ரிஷாவின் பிட்னஸ் ரகசியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம் | Trisha Krishnanan Diet Fitness Secret 42 Years Oldநடிகை த்ரிஷா தன்னுடைய பிட்னஸ் பழக்கத்தை எப்போதும் எளிய முறையில் கடைபிடிக்கிறார். இவர் பல இடங்களில் அவர் எப்படி இவ்வளவு கட்டுகோப்பாக இருக்கிறார் என கூறி உள்ளார். 

காலையில் எழும்பியதும் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது ஒரு கிளாஸ் கிரீன் டி குடித்து அவருடைய நாளை தொடங்குவதாக அவர் கூறி உள்ளார். என்னதான் டீ காபி குடிக்கும் பழக்கம் இருந்தாலும் காலையில் கிரீன் டீ தான் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளார் த்ரிஷா. 

உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். இதை கருத்தில் கொண்டு ்த்ருஷா எப்போதும் தன் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பாராம். 

42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம் | Trisha Krishnanan Diet Fitness Secret 42 Years Oldஇவர் தினமும் சாப்பிடும் உணவுடன் பழச்சாறு சாப்பிடும் பழக்கத்தையும் வைத்துள்ளாராம். அதாவது மூன்று வேளை உணவு சாப்பிடும்போதும் அதனோடு சேர்த்து பழச்சாறும் குடிப்பாராம். 

நடிகை த்ரிஷாவின் உணவில் காய்கறி சேர்த்துக்கொள்வாராம். இதனால் உடலில் அதிக கொழுப்பு சேராமல் உடல் கட்டுகோப்பாக இருக்கும்.  மேலும் அவர் Fasting இருப்பதாகவும் கூறுகிறார். 

மேலும் அவர் கூறும் போது ”நான் எப்போதாவது அதிக கலோரி கொண்ட உணவுகளை எடுக்கிறேன். ஆனால், அதனை முடிந்தவரை தவிர்க்கவே விரும்புகிறேன். சமச்சீரான உணவு தான் எனது உடல் எடை சரியாக இருப்பதற்கு காரணம்" என கூறியுள்ளார்.  

LATEST News

Trending News