60 வயது நடிகருடன் இணையும் நயன்தாரா.. யார் அந்த ஹீரோ தெரியுமா

60 வயது நடிகருடன் இணையும் நயன்தாரா.. யார் அந்த ஹீரோ தெரியுமா

தென்னிந்திய அளவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. அதுமட்டுமின்றி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் டாப் 3ல் இருக்கிறார்.

ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதன்பின் வேறு எந்த இந்தி திரைப்படத்திலும் நயன்தாரா தலைகாட்டவில்லை.

60 வயது நடிகருடன் இணையும் நயன்தாரா.. யார் அந்த ஹீரோ தெரியுமா | Nayanthara Pair Up With Salman Khanஇந்த நிலையில், 60 வயதிலும் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சல்மான் கானின் அடுத்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சமந்தாவும் இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

60 வயது நடிகருடன் இணையும் நயன்தாரா.. யார் அந்த ஹீரோ தெரியுமா | Nayanthara Pair Up With Salman Khan

LATEST News

Trending News