விஷால் நிச்சயதார்த்தம் செய்த நடிகைக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்துவிட்டதா?
தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் பேச்சுலராக சுற்றி வந்த நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அதில் ரசிகர்கள் முக்கியமாக விஷால், ஆர்யா, சதீஷ் போன்ற நடிகர்களிடம் தான் எப்போது திருமணம் என அதிகம் கேட்டு வந்தார்கள். சதீஷ், ஆர்யா திருமணம் செய்து குழந்தையே பெற்று விட்டார்கள்.
விஷாலும், அனிஷா என்பவரை கடந்த 2019ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் அனிஷா என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார்.
அதன்பிறகு திருமண தகவல் வெளியிடுவார்கள் என்று பார்த்தால் திருமணம் நின்றுவிட்டதாக தகவல்கள் தான் வந்தன.
இந்த நிலையில் நடிகை அனிஷாவிற்கு அமெரிக்க மாப்பிள்ளையுடன் திருமணம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.