அண்ணாத்த படத்தின் முதல் சிங்கள் ரிலீஸ், வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

அண்ணாத்த படத்தின் முதல் சிங்கள் ரிலீஸ், வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

இப்படம் வரும் தீபாவளி வரவுள்ள நிலையில், அனைவரும் எதிர்பார்த்து வந்த முதல் சிங்கள் குறித்த அப்டேட் வந்துள்ளது.

அதன்படி மறைந்த பாடகர் S.P.பாலசுப்ரமணியம் குரலில் பாடியுள்ள முதல் சிங்கள், அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES